சுற்றுலா பயணிகளிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸார் பதவி நீக்கம்

155

பிரித்தானிய சுற்றுலா பயணியிடம் 5000 ரூபாவை இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா சுற்றுலா பயணியிடம் 5000 ரூபாவை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஹபராதுவ பொலிஸ் அதிகாரி இருவர்களையும் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பதிவி நீக்கம் செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE