சுல்தான் 5 நாள் வசூல் இத்தனை கோடியா? இந்திய சினிமாவையே அதிர வைத்த கலேக்‌ஷன்

214

சுல்தான் 5 நாள் வசூல் இத்தனை கோடியா? இந்திய சினிமாவையே அதிர வைத்த கலேக்‌ஷன் - Cineulagam

சல்மான் கான் இன்னும் எத்தனை வசூல் சாதனை படைப்பார் என்று தெரியவில்லை. அவர் நடித்த தோல்வி படம் கூட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வந்த சுல்தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது, இதனால் பாக்ஸ் ஆபிஸில் தினமும் வசூல் அறுவடை தான்.

5 நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 181 கோடி வசூல் செய்ய உலகம் முழுவதும் ரூ 250 கோடியை தாண்டிவிட்டது. இதன் மூலம் சல்மான் மாஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிகின்றது.

SHARE