சுவாதி படுகொலை. பரபரப்பை கிளப்பும் ஆதாரம்..இதோ!

557

625.472.560.320.505.600.053.800.900.160.100

சுவாதி படுகொலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பும் வகையில் ஓடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் தமிழச்சி.

இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

சுவாதி படுகொலை விசாரணை – ஆதாரம்: 2

“சுவாதியின் குடும்பத்தினரே தன்னை வெளிநாடுக்கு தப்பிச் செல்லும்படி கூறினர்” என்கிறார் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண்.

குறிப்பாக சுவாதியின் அப்பா இதில் தீவிரமாக இருந்துள்ளார். ஏன்? எதற்காக? இதன் உள்நோக்கம் என்ன? என்பதை சுவாதியின் அப்பாவே விளக்க வேண்டும்.

மேலும் தமிழக காவல்துறையினர் ‘எக்ஸ்’ பெண் கூறிய உண்மையான தகவல்களை குறித்து ஏன் விசாரணை நடத்த முற்படவில்லை? இன்ஸ்பெண்டர் கருணாகரன் சுவாதியின் வழக்கை திசை மாற்றுவதில் ஏன் தீவிரமாக அதுவும் சட்டத்திற்கு புறம்பான முறையில் இயங்க முற்பட்டார்?

இப்படி இன்னும் சில மர்மங்களை சுட்டிக்காட்டுகிறது இந்த வீடியோ!

ஒவ்வொரு முறையும் பெண்ணின் ஆதாரத்தை வெளியிடும் போதும் மிகுந்த பதற்றத்திற்கும் மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார். தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு சுவாதியின் குடும்பத்தினரும் காவல்துறையினரும் நெருக்கடி ஏற்படுத்தி விடுவார்களோ என்று பெரும் அச்சத்துடன் இதையும் குறிப்பிட்டு எழுதும்படி கூறுகிறார்.

எனவே தமிழக அரசு காவல்துறையினரின் விசாரணை போக்கில் தலையிட்டு என்ன நடக்கிறது? என்று விசாரணை நடத்த முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.

advertisement
SHARE