சுவிஸில் உங்கள் இதயம் துடிதுடிக்க பிரமாண்டமான நிகழ்வு

258

சுவிஸில் உங்கள் இதயம் துடிதுடிக்க பிரமாண்டமான BEAT YOUR HEART-2015 கலை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

சின்னத்திரை தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கும் இந் நிகழ்வில் ஆடல், பாடல், நடனம் என ஒரு கலை விருந்தே காத்திருக்கின்றது.

இவருடன் இணைந்து ஈழத்து டிடி என்று அழைக்கப்படும் ஷனாவும் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்விற்கு சிறப்பூட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த சிம்ரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளவுள்ளார்.

SHARE