சுவிஸ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவை ஆதரிக்கும் குரல்கள்

234
தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தர்ஷிக்கா கிருஷ்ணானந்தன் வென் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில் போட்டியிடுகின்றார்.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை நிலை நிறுத்துவதற்காக அவருக்கு வாக்களித்து, தமிழ் குரலாக பாராளுமன்றம் செல்ல வைக்க வேண்டும் என அவரை ஆதரித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

SHARE