தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார்என்றழைக்கப்படுபவர் நயன்தாரா.
இவர் கடந்த வருடம் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். பல சர்ச்சைகளை தாண்டி வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கிசுகிசு நீண்ட நாட்களாக உலாவி வருகிறது.
நயன்தாரா தற்போது அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங்ஸ்பாட்டுக்கு அடிக்கடி விக்னேஷ் சிவன்வருகிறாராம். படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்து காரில் கூட்டி செல்கிறாராம்.