அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அமோகமாக கொண்டாடி வந்தனர்.
ஆனால் இந்த Teaser இணையத்தில் வெளிவந்து 6 மணி நேரத்துள் அழிக்கப்பட்டுள்ளது அதன் காரணம் தெரியப் படவில்லை.
அந்த Video-ஐ பார்வையிட்டு Review அளிக்கப்பட்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி குரலில்… விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக வெளிவந்துள்ள இந்த Video தான் இப்போதைக்கு மன நிம்மதி.