சூப்பர் ஸ்டாருக்காக 200 ஆடிஷன்ஸ் மலேசியாவில் மாஸ் காட்டும் கபாலி

247

சூப்பர் ஸ்டாருக்காக 200 ஆடிஷன்ஸ் மலேசியாவில் மாஸ் காட்டும் கபாலி - Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் அடுத்த மாத முதல் வாரத்தில் வருகிறது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படம் மலாய் மொழியில் டப் செய்து மலேசியாவில் வரவிருக்கின்றதாம், மலாய் மொழியில் டப் செய்யும் முதல் தமிழ் படம் இதுவே.

மேலும், ரஜினிகாக டப் செய்ய 200 பேரை ஆடிஷன்ஸ் செய்துள்ளார்களாம்.

SHARE