சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனையா இது? ரசிகர்கள் கோபம்

257

சூப்பர் ஸ்டார் பார்வை முழுவதும் தற்போது கபாலி படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை எப்படியாவது விரைவில் ரிலிஸ் செய்யவேண்டும் என்பதே இவரின் நோக்கம்.

இந்நிலையில் லிங்கா படத்தின் போது இது என் படத்தின் கதை என்று ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர்கள் அனைவரும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இச்செய்தி ரஜினி ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளக்கியுள்ளது.

021

SHARE