சூப்பர் ஹிட் ஆன ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், 8 நாட்களில் இத்தனை கோடிகளா

120

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்த படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் திரையரங்கில் தீபாவளி கடந்தும் இன்றும் ஹவுஸ்புல் ஆக பல இடங்களில் ஓடி வருகின்றது.

இந்நிலையில் ஜிகர்தண்டா 2 தமிழகத்தில் மட்டுமே ரூ 31 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகின்றது, கண்டிப்பாக இது பெரிய வசூல் தான்.

50 கோடியை நோக்கி
இது மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சுமார் ரூ 47 கோடி வசூலை கடக்க, கண்டிப்பாக இந்த வாரம் ரூ 50 கோடி வசூலை இப்படம் எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், கார்த்திக் சுப்புராஜ் படம் திரைக்கு என வந்து 5 வருடங்கள் மேல் ஆகிறது, அவரின் ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE