சூர்யாவின் அஞ்சான் பாடல் படைத்த சாதனை

358

அஞ்சான் படத்தின் தோல்வியை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இப்படத்தின் பாடல் தற்போது மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இப்படத்தின் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன்’ பாடல் யு டியுபில் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது. இப்பாடலை சூர்யா பாடியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளிவந்த கொலைவெறி பாடல் தற்போது வரை 9 கோடி ஹிட்ஸை தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1surya_1714918g

SHARE