சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த அனைத்து படங்களும் தோல்வி தான். 24 மட்டுமே சுமாரான வெற்றியை தந்தது.
இந்நிலையில் சிங்கம்-3 படத்தில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என அடுத்த வாரம் படத்தை திரைக்கு கொண்டு வர சூர்யா முயற்சித்து வந்தார்.
ஆனால், இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது, இதனால், யு சான்றிதழ் கிடைக்க மீண்டும் சென்ஸார் அனுப்பவுள்ளனர்.
இதனால், படம் அடுத்த வாரம் படம் வரவில்லையாம், இதை சூர்யாவே தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Dear all! #S3 stands postponed due to several external factors not under our control!Believe it’s for the larger good!Need all your support!