சூர்யாவிற்கே போட்டியான கார்த்தியின் முடிவு?

313

சூர்யா, கார்த்தி இருவரும் தான் தமிழ் சினிமாவின் வின்னிங் பிரதர்ஸ். ஒரே குடும்பத்தில் இருந்து தங்களுக்கு என்று தனித்தனியாக பாதை அமைத்து அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, சூர்யா 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து 36 வயதினிலே, சிங்கம்-2 என்ற படங்களை தயாரித்தார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.

தற்போது கார்த்தியும் ப்ரின்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து காஷ்மோரோ என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஒரே வீட்டில் இத்தனை தயாரிப்பு நிறுவனம் இருப்பது ஆச்சரியம் தான்.

SHARE