சூர்யா இதுவரை நடித்த படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்

246

சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் வரும் படங்கள் சமீபத்தில் எதுவும் பெரியளவில் ஹிட் இல்லை.

இந்நிலையில் தமிழகத்தின் முதல் நாள் வசூலில் எந்த சூர்யா படம் டாப் என்பதை பார்ப்போம்…

  • அஞ்சான் – ரூ 9.5 கோடி
  • ஏழாம் அறிவு- ரூ 8 கோடி
  • சிங்கம்2- ரூ 7.5 கோடி
  • தானா சேர்ந்த கூட்டம்- ரூ 6.5 கோடி
  • சிங்கம்3- ரூ 6 கோடி
SHARE