சூர்யா எங்கே சென்றார் தெரியுமா?

329

சூர்யா எங்கே சென்றார் தெரியுமா? - Cineulagam

நடிகர் சூர்யா தற்போது சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றது போல் பல புகைப்படங்கள் வலம் வருகின்றது.

எங்கு இருக்கிறார் சூர்யா என்று விசாரிக்கையில் சிங்கம்-3 படப்பிடிப்பிற்கு கொஞ்சம் ஓய்வு அளித்துள்ளாராம் இவர். இதை தொடர்ந்து தன் குடும்பத்தினருடன் கேரளா சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இன்னும் சில தினங்களில் சிங்கம்-3 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE