பொதுவாகவே பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளையும் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
சினிமாவில் நடித்த நடிகைகள் சில நடிகர்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர். அப்படியான ஜோடிகளில் ஒருவர் தான் சூர்யா, ஜோதிகா ஆவர்.
இவர்கள் நட்சத்திர ஜோடிகள் மட்டுமின்றி, அவர்களிடம் இருக்கும் அளவுகடந்த பாசத்தினை கண்கலங்கிய படியே கூறுகிறார் ஜோதிகா…