சூர்யா, தனுஷ் வரிசையில் ஓட்டளிக்காத பிரபலங்கள் யார்?

200

சூர்யா, தனுஷ் வரிசையில் ஓட்டளிக்காத பிரபலங்கள் யார்? - Cineulagam

நேற்று ( மே 16 ) நடந்த சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றினர்.

இந்நிலையில் ஏ.ஆர். ரகுமான், சூர்யா, தனுஷ், சமந்தா, மணிரத்னம், இளையராஜா, விக்ரம், ஐஸ்வர்யா தனுஷ், விக்ரம் பிரபு என பல பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை.

சூர்யாவை தவிர மற்ற பிரபலங்கள் எதனால் வாக்களிக்க வரவில்லை என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

SHARE