சூர்யா நடிக்க வேண்டிய படத்தில் நடித்த அஜித்!..அந்த சூப்பர் ஹிட் எது தெரியுமா?

107

 

தமிழ் ரசிகர்களால் நடிப்பின் நாயகன்என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட் படம்
கடந்த 1995 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது சூர்யா தானாம். ஆனால் சில காரணத்தால் சூர்யா நிராகரிக்கவே பின் அந்த கதையில் ஹீரோவாக நடிகர் அஜித் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆனது.

SHARE