சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி?

225

சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி? - Cineulagam

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் விரைவில் 24 என்ற படம் திரைக்கு வரவிருக்கின்றது.

ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை கவர, பாடல்கள் எப்போது வரும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் மார்ச் 28ம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கும் என கூறிய நிலையில், தற்போது இந்நிகழ்வை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்களாம். இச்செய்தி சூர்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE