சமீபத்தில் சேலையில் மிக கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் சென்சேஷன் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன்.
அவரை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவிதைகள், மீம்கள் உலா வருகிறது. அந்த அளவுக்கு ஒரே போட்டோவில் இளைஞர்களை கவர்ந்திழுத்துவிட்டார்.
இந்நிலையில் ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். “அஜித் சாரை பற்றி பலரும் பல்வேறு நல்ல விஷயங்கள் கூறுகிறார்கள். அவருடன் பேசணும், பழகணும், சேர்ந்து பணியாற்றவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என கூறியுள்ளார்.