சென்னையில் பிரபல திரையரங்கில் தெறி படைத்த சாதனை

226

சென்னையில் பிரபல திரையரங்கில் தெறி படைத்த சாதனை - Cineulagam

தெறி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து விட்டது. இந்நிலையில் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.

இதன் மூலம் விஜய் 3 முறை ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் சென்னையில் பிரபல திரையரங்கில்(மல்டிப்ளக்‌ஷ்) 1400 காட்சிகள் ஓடி புது சாதனை படைத்துள்ளதாம்.

SHARE