சென்னையை அதிர வைத்த கபாலி 3 வார வசூல்

266

சென்னையை அதிர வைத்த கபாலி 3 வார வசூல் - Cineulagam

கபாலி படம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகியுள்ளது. ஆனால், இன்று திரையரங்கில் 80% கூட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது, அதிலும் வார இறுதியில் கூட்டம் அதிகரிக்கவும் செய்கின்றதாம்.

இந்நிலையில் இப்படம் வெளிவந்து 3 வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ 12 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பல படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்தும் கபாலி வசூலை தடுக்க முடியவில்லை என கூறுகின்றனர், மேலும் இந்த வசூல் டிக்கெட் விலை ரூ 120 வைத்தே கூறப்படுகின்றது, அப்போ உண்மையான வசூல்?.

SHARE