சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கிய தொடரி, ஆண்டவன் கட்டளை- முதலிடம் யாருக்கு?

245

 

aandavan-kattalai-and-thodari_liveday-960x400தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும். அந்த வகையில் கடந்த வாரம் தொடரி, ஆண்டவன் கட்டளை என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதியது.

இதில் ஆண்டவன் கட்டளை படத்திற்கு நல்ல விமர்சனம் வர, தொடரிக்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றது.

இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது, இதில் தொடரி 4 நாட்களில் ரூ 1.78 கோடி வசூ செய்ய, ஆண்டவன் கட்டளை 3 நாட்களில் ரூ 66 லட்சம் வசூல் செய்துள்ளது. இரண்டுமே நல்ல வசூல் தான் என கூறப்படுகின்றது.

SHARE