சென்னை வெள்ள நிவாரணத்துக்காக முரளி ஒருகோடி ரூபா உதவி! சங்கக்கார 65 லட்சம் ரூபா உதவி

333

 

சென்னை வெள்ள நிவாரணத்துக்காக முரளி ஒருகோடி ரூபா உதவி! சங்கக்கார 65 லட்சம் ரூபா உதவி
SL1

சென்னையில் ஏற்பட்ட இயற்கை அழிவுக்கு உதவ இந்தியர்கள் மாத்திரமன்றி இலங்கை கிரிக்கட் வீரர்களும் உதவியளிக்கவுள்ளனர்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒருகோடி ரூபாவை நிவாரணத்துக்காக வழங்க முன்வந்துள்ளார்

குமார் சங்கக்கார 65 லட்சம் ரூபாவை வழங்கமுன்வந்துள்ளார்.

இந்திய வீரர்களில் எம் எஸ் தோனி 75 லட்சம் ரூபாய்களை அறிவித்துள்ளார்

சென்னையின் வீரர்களான ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தென்னாபிரிக்க போட்டித்தொடர் முடிந்ததும் நிவாரணங்களுக்கு உதவியளிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஏனைய வீரர்களும் தமது நிவாரணங்களை அறிவிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  சென்னை வெள்ளப்பாதிப்பால் 200பேர் வரை பலியாகினர்.

SHARE