அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தன்னுடைய இலங்கை விஜயத்தில் சமாதானம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், தமிழர் பிரச்சினையை ஒரு விடயமாக பார்க்காத சூழ்நிலை காணப்படுகிறது.
செப்டெம்பர் மாத ஐ.நா அறிக்கையில் அமெரிக்கா நழுவல் நிலையில் அமெரிக்கா உள்ளது. இதனை எப்படி பெறுமதியுடையதாக மாற்றலாம்..?
தமிழர் தரப்பு எங்கு பலவீனமாக இருக்கின்றனர் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஆதாரத்துடன் லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் ஐரோப்பாவை தளமாக கொண்ட அரசியல் ஆய்வாளர் ச.பா.நிர்மானுசன்.