செல்வராகவானால் தற்கொலை செய்ய முடிவெடுத்தாரா தயாரிப்பாளர்?

381

இந்திய சினிமாவில் குறிப்பிடும் படி இயக்குனர்கள் என்றால் அந்த லிஸ்டில் கண்டிப்பாக செல்வராகவனும் இடம்பெறுவார், இவர் இயக்கிய படங்கள் வெற்றி, தோல்வியை தாண்டி ரசிக்கப்படுபவை.

இந்நிலையில் இவர் மனைவி மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி வந்தார், இப்படத்தை செல்வராகவன் தான் இயக்குகிறார், என ஒரு பேச்சு அடிப்பட்டது.

இப்படத்தில் கோலா பாஸ்கர் மகன் நடிப்பதால், அவரே படத்தை தயாரித்து வருகின்றார், தற்போது செல்வராகவன் சிம்பு படத்தில் பிஸியாகவிட்டதால், இந்த படத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றாராம்.

பல கோடி பணம் போட்ட கோலா பாஸ்கர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வருகிறாராம். இதை தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

SHARE