கொடதெனியா, சேயா கொலை தொடர்பாக மினுவன்கொட நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணையை இன்றுடன் நிறைவு செய்வதற்கு நீதவான் டீ.ஏ. ருவன் பதிரன நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் , சமன் ஜயலத்திற்கு எதிரான வழக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி 13 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.