நம்மில் பலருக்கு இருக்கின்ற சந்தேகம் தான் சைவ சாப்பாடு என்றால் என்ன என்பது.
ஆனால் சைவ உணவிற்கும், மரக்கறி உணவிற்கும் வேறுபாடுகள் உள்ளன.
மரக்கறி உணவு என்பது தாவர பொருட்களில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட உணவுகள். ஆனால் சைவ உணவு என்பது ஆகமத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகள்.
இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்,