சொன்னதை செய்துக்காட்டிய சிம்பு

286

சொன்னதை செய்துக்காட்டிய சிம்பு - Cineulagam

சிம்பு என்றாலே வம்பு என்று தான் சில காலங்களாக இருந்து வந்தது. ஆனால், தற்போது தன் கவனம் முழுவதையும் படங்களில் நடிப்பதில் தான் காட்டி வருகின்றார்.

சமீபத்தில் அன்பானவன் அசரதாவன் அடங்காதவன் படத்தை தொடங்கிய இவர், அடுத்தக்கட்டமாக தன் இது நம்ம ஆளு படத்தின் ரிலிஸ் தேதியையும் அறிவித்து விட்டார்.

இப்படம் மே 20ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது, மேலும், சிம்பு கண்டிப்பாக மே மாதம் இது நம்ம ஆளு படத்தை கொண்டுவந்தே தீருவேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

SHARE