நடிகை சமந்தா இன்று தமிழ், தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகை. திருமணத்திற்கு ஒருபக்கம் தயாரானாலும், கிடைக்கும் நேரத்தில் படத்திலும் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் திருமணத்தை காரணம் காட்டி தனுஷின் வடசென்னை படத்திலிருந்து விலகியவர் திடீரென பின் படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார்.
தற்போது அவர் விரைவில் ஒரு சூப்பரான ப்ராஜெக்ட் வரப்போகிறது. மேலும் அதுவரை பொறுமையாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவர் படம் பற்றி கூறுகிறாரா இல்லை திருமண தேதி பற்றி சொல்லப்போகிறாரா என குழப்பத்தில் உள்ளனர்.