சோசியல் மீடியா பிரபலம் பிரியா வாரியார் ரசிகர்களுக்கு கிடைத்த தண்டனை! இப்படியுமா

187

அண்மையில் அழகான கண் அசைவுகளால் அனைவரையும் ஈர்த்தவர் பிரியா வாரியார் . மலையாளத்தில் வரும் ஒரு அடார் லவ் படத்திற்காக வந்த டீசர் தான் அதற்கு காரணம்.

இதனை பார்த்த பலருக்கும் பள்ளிப்பருவ காதலை நினைவூட்டும் விதமாக இருந்திருக்கும் தானே. ஆனால் இந்த ஒரு விசயத்தால் ஒரே நாளில் பலரும் அறிந்த பிரபலமாகிவிட்டார். காரணம் சமூகவலைதளங்கள் தான்.

சிலரும் விளையாட்டாக கண் அடிப்பது போல செய்து வீடியோ வெளியிடுகிறார்கள். ஆனால் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்கிறார்களாம்.

உஷாரான ஆசிரியர்கள் மேலிடத்திற்கு தகவல் கொடுக்க, அப்படி செய்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளார்களாம்.

இதனால் மாணவர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

SHARE