ஜடேஜாவுக்கு சொகுசு காரை பரிசளித்த வருங்கால மனைவி (வீடியோ இணைப்பு)

230
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.சமீபத்தில் ஜடேஜாவுக்கும், ரீவா சொலன்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் எதிர்வரும் 17ம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் ஜடேஜாவின் மாமனார் அவருக்கு ஒரு புதிய ஆடி Q7 ரக காரை பரிசளித்துள்ளார்.

நேற்று வருங்கால மனைவியுடன் போய் ஜடேஜா அந்த காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 90 லட்சமாகும்.

SHARE