ஜனாதிபதியின் மகனது தலைமையில் நிவாரணங்கள் சேகரிப்பு

255

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு அனர்த்த முகாம்களில்தங்கியிருக்கும் மக்களுக்காக பல அமைப்புக்கள்,அரச நிறுவனங்கள்,தனியார்அமைப்புக்கள் ,ஊடகநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் என்பன நிவாரணம்வழங்குவதற்கு முன்வந்துள்ளன.

இந்நிலையில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனனான தஹம் சிறிசேனவும் நிவாரணப் பணிகளைமுன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு நிவாரணப்பொருட்களை கொண்டு வந்து தரும்படி தஹம் சிறிசேன தனது பேஸ்புக் வலைத்தளத்தில்பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

SHARE