ஜனாதிபதி மண்டேலாவினால் சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச ஆதரவு

200

 

ஜனாதிபதி மண்டேலாவினால் சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச ஆதரவு கோரி சிறிலங்கா எதிர்க்கட்சி தலைவர் 15 சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றாக சந்தித்து இருக்கிறார்.

சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் , தமிழ் மக்களின் ஜன்நாயக பிரதிநிதிகள் என சொல்லப்படும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் கருதப்படுபவர்.

இதுவரை காலமும்,

600 நாட்களை தாண்டி வீதியில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து, எங்கள் ஐயா ஏதாவ்து ஒரு நாட்டு தூதரை சந்தித்து இருக்கிறாரா?
அல்லது அபகரிக்கப்படுக் தமிழர் நிலம் குறித்து சந்தித்து இருக்கிறாரா?

சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் பதவியை சரிவர செய்யும் ஐயாவும் ஐயாவின் கட்சியும் தென்னிலங்க பிரச்சினைகளை பார்த்துக்கொண்டு அங்கேயே இருக்க சொல்லுவதற்கான காலம் வந்துள்ளது என நினைக்கிறேன்.
இனி தமிழர்களுக்கென நேர்மையான பிரதிநிதிகளை நாம் தெரிவு செய்யவேண்டிய காலம் வந்திருக்கிறது.

SHARE