ஜனாதிபதி மது நிவாராணப்பிரிவின் விழிப்புணர்வு செயற்திட்டம் பூண்டுலோயா நகரில் 12.05.2016 நடைபெற்றது.
பூண்டுலோயா பிரதேச காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரம்பொட தமிழ் வித்தியாலய மானவர்களினதும் சிவில் பாதுகாப்பு குழுவினர்களின் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகங்களும் நடைபெற்றது மேலும் விழிப்புணர்வு ஊர்வலமும் நகர வர்த்தக நிலையங்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி மது நிவாரணப்பிரிவு பணிப்பாளர் சமன்குமார கித்தாவ ஆராய்ச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்