ஜனாதிபதி வேட்பாளர்  தொடர்பில்  மக்கள் கருத்து!

194

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்  எத்தகையவராக இருக்க வேண்டும் என்பது தொடர்பில்  மக்கள்  கருத்தை அறிவதற்கான நடவடிக்கை  நாடு  பூராகவும்  மேற்கொள்ளப்படவுள்ளது.

மார்ச்  12 இயக்கத்தின்  நான்காவது  வருட  பூர்த்தியை  முன்னிட்டு   நாட்டை  வளர்ச்சிப்பாதையில் இட்டு செல்வதற்காக புதியதொரு  அத்தியாயத்தை  நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

SHARE