ஹிலாரி மீது விசாரணை நடத்தும் தனது முடிவை மாற்றிய டொனால்ட் டிரம்ப், நான் இன்னும் விஜய்யை தான் காதலிக்கிறேன் என உறுகிய நடிகை அமலாபால் என நேற்றைய முக்கிய செய்திகள் இதோ…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள ஹிலாரி மீது விசாரணை நடத்தும் தனது முடிவை டொனால்ட் டிரம்ப் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அறிந்து கொள்ள
நான் இவரை தான் காதலிக்கிறேன்! உருகிய அமலாபால்
இயக்குநர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் ஆகிய இருவரும் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் அறிந்து கொள்ள
ஜப்பானை தாக்கிய சுனாமி: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நேரத்தில் 7.4 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடந்து தற்போது மேற்கு ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அறிந்து கொள்ள
மதன் வலையில் சிக்கிய அழகிய பெண்! வெளியான பரபரப்பு தகவல்கள்
சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரூ.80 கோடி வசூலித்து தலைமறைவான மதன் நேற்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மேலும் அறிந்து கொள்ள
தமிழக இடைத்தேர்தல்: மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி! ஜெயலலிதா நன்றி அறிக்கை
தமிழகத்தில் கடந்த 19ம் திகதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. மேலும் அறிந்து கொள்ள