தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ. அப்படத்தால் பெரிய வரவேற்பு கிடைக்க அடுத்த படத்திலேயே அட்லீ விஜய்யை வைத்து படம் இயக்கினார்.
தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து செய்துவரும் அட்லீ இப்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.ஜவான் படத்தை இயக்கிய அட்லீக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள், வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு 2023 வருடத்தின் கணக்குப்படி ரூ. 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.