ஜிகர்த்தண்டா ட்ரிபிள் எக்ஸ் வரும்.. ரஜினி நடிப்பாரா? – அறிவித்த டீம்

133

 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில் அடுத்து மூன்றாம் பாகமும் நிச்சயம் வரும் என தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

படக்குழுவினர் அந்த படத்திற்கான டைட்டில் என்ன என்பதை கூட தெரிவித்து இருக்கின்றனர்

SHARE