விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தெறி எள்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்திற்கு பிறகு விஜய் பரதன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் பரதன் படத்திற்கு பிறகு விஜய், ஜெயம் ராஜாஇயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விஜய்க்கு சமமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் வதந்திகள் வருகின்றன.