ஜுங்கா இத்தனை சதவீதம் நஷ்டமா! உண்மை தகவல்

159

ஜுங்கா விஜய் சேதுபதி தயாரிப்பில் இரண்டு வாரம் முன்பு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை.

ஆனால், அப்படியிருந்தும் ரூ 10 கோடி வரை முதல் மூன்று நாட்களில் வசூல் செய்தது, விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே அதிக ஓப்பனிங் இப்படத்திற்கு தான்.

ஜுங்கா தற்போது வரை ரூ 16 கோடி வரை வசூல் செய்துள்ளது, இந்நிலையில் ஜுங்கா விநியோகஸ்தர்களுக்கு 10 லிருந்து 30% வரை நஷ்டத்தை கொடுக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

SHARE