ஜுன் மாதம் 23 ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

173

தேசிய வீடமைப்பு தின கொடி வாரத்தின் முதலாவது கொடியை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு அணிவித்த போது பிடிக்கப்பட்ட படம்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஸ்தாபகரான மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினமான ஜுன் மாதம் 23 ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE