ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

373

 

 

thani oruvan 6558eஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி

ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜெயம் ரவி படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைச் செய்துள்ளது தனி ஒருவன். முதல் 10 நாள்களில் இந்தப் படம் 51 கோடி ரூபாய் வசூலைப் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி பெற்றுள்ளது. ஓபனிங் வீக்எண்ட் எனப்படும் முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 13 கோடி வசூலித்தபோதே படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. தனி ஒருவன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது.

SHARE