ஜெயம் ரவி நடிக்கும் பிரதர்.. நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி.. படங்களின் போஸ்டர்ஸ்

105

 

இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இரு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரதர்
ராஜேஷ் இயக்கத்தில் ஜெயன் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வரும் படம் தான் ஜெயம்ரவியின் 30வது திரைப்படம்.

இதுவரை JR 30 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் First லுக் போஸ்டருடன் தலைப்பையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு பிரதர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மண்ணாங்கட்டி
நயன்தாரா தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் அடுத்ததாக மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

அதன்படி, இன்று அப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்தை Youtube மூலம் பிரபலமான Dude விக்கி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE