தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமா . இவரின் இறுதி சடங்கில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்த அஞ்சலி செலுத்தினர்.
இதில் தமிழக முதல்வரான ஜெயலலிதா அஞ்சலி செலுத்த வந்த போது, அருகில் சரத்குமார் இருந்ததை கண்டுக்கொள்ளவே இல்லை.
சரத்குமார் தானாக வந்து பேச முயற்சி செய்த போதும், அவர் பேச மறுத்து விட்டாராம். இதனால், கடும் அப்செட்டில் சரத்குமார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். சரத்குமார் மீது முதல்வருக்கு அப்படி என்ன கோபம் என்பது தான் தற்போதைய கேள்வி.