ஜெயலலிதா முகம் பதித்த 68 கிலோ இட்லி!

262

ஜெயலலிதா முகத்தை போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி, மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட 68 கிலோ இட்லி, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

SHARE