ஜெயிலர் வெற்றி!..சம்பளத்தை தாண்டி ரஜினி, அனிருத், நெல்சனுக்கு பல கோடி கொடுத்த கலாநிதி மாறன்..எவ்ளோ தெரியுமா?

103

 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படம் உலக அளவில் 600 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

பரிசு தொகை
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சன் நிறுவனத்தில் உரிமையாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத்க்கு ரூ 2 கோடி, படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு ரூ 5 கோடி, ஜெயிலர் படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ரூ 30 கோடி பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

SHARE