சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜேர்மனியில் பேர்லின் நகரில் பல்லினமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில், 10000 க்கும் மேலான ஜேர்மன் மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாயகத்தில் ஈழத்தமிழ் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகள் தொடர்பாக விழிர்ப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
பேரணியில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தாங்கிய பதாதை வேற்றின மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.