நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவின் டாக் ஆஃப் தி டவுன் என சொல்லலாம். அவர் குறித்த பல விசயங்கள் அண்மையில் சர்ச்சையாக ஓடிக்கொண்டிருந்தது.
அந்த வகையில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வந்த படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.
இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை, பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிம்பு டப்பிங் பேசும் போது அவரை மீறி அழுதுள்ளார்,
இதில் அவர் கண்ணீர் விட்டுக்கொண்டே சிங்கிள் டேக்கில் டப்பிங் பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இதோ…