டாப்ஸியின் புது பாய்பிரண்ட்

322
டாப்ஸிக்கு தமிழ் மற்றும் இந்தியில் ஒருசில படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.நிறைய படங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு இன்னும் கால்ஷீட் தேதிகள் காலியாகவே உள்ளன. இதையடுத்து தனது கவனத்தை வெவ்வேறு வகையில் திருப்பி வருகிறார். ஏற்கனவே திருமண நிலையம் தொடங்கி நடத்தி வருகிறார். தவிர நைட் பார்ட்டிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில் ‘லார்ட் ஆப் த ரிங்க்ஸ்’ ஹாலிவுட் படத்தில் நடித்தவரும், பாடகருமான எலிஜா உட் சமீபத்தில் மும்பை வந்தார். அவரை பார்ப்பதற்காக நேரம் ஒதுக்கி சந்தித்தார் டாப்ஸி.

 

SHARE